Cinema History

இளையராஜாவுக்காக ரஜினி நடித்த படம்.. இயக்க மறுத்த இயக்குனர்கள்!.. கடைசியில் கைக்கொடுத்த காமெடி நடிகர்!. யார் தெரியுமா?

Rajinikanth and Ilayaraja : தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு இணையான இன்னொரு இசையமைப்பாளர் இருக்க முடியாது என்று கூறலாம். இதனால்…

Read More
Cinema History

உன்ன விட பெரிய இசையமைப்பாளரும் இருக்காங்க!.. இளையராஜாவிற்கு சாட்டையடி பதில் கொடுத்த வைரமுத்து!.

Ilayaraja vairamuthu : தமிழ் சினிமாவில் இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து மூவருமே ஒரே நேரத்தில்தான் சினிமாவிற்கு வந்தனர். அவர்கள் மூவருமே பிறகு தமிழ் சினிமாவையே மாற்றி அமைத்தனர் என கூறலாம். இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து…

Read More
Cinema History

லைட்டு ஆஃப் ஆனதால் வாய்ப்பு கிடையாது!.. இது என்ன புது உருட்டு.. ஷாக் ஆன இசைஞானி!..

Mastro Ilayaraja : தமிழ் சினிமாவில் மூடநம்பிக்கைகள் எப்போதுமே கொஞ்சம் அதிகமாகவே உண்டு. எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் அரசியல் வாதியையே கண்டு பயப்படவில்லை என்றாலும் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பயப்படும் திரை பிரபலங்கள்…

Read More
Cinema History

ஓடாத படத்துக்கெல்லாம் காசு வாங்க மாட்டேன்!.. சிவாஜி கணேசனை கலாய்த்து அனுப்பிய இளையராஜா!..

தமிழ் சினிமா நடிகர்களிலேயே மிகவும் பிரபலமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பை பொறுத்தவரை எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடித்துக்காட்ட கூடியவர் நடிகர் சிவாஜி கணேசன். இதனால் இந்திய அளவில்…

Read More
Cinema History

ரஜினி, கமல் நடிக்க பயந்த ஒரு பயோபிக்கில் நடிக்க இருக்கும் சிறிய நடிகர்… இதெல்லாம் நடக்குமா?

Dhanush and Ilayaraja: தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்கள் என்று சொன்னால் ஒருவர் சூப்பர் ஸ்டார், மற்றொருவர் கமல்ஹாசன். 1970களிலிருந்து தங்களுடைய நடிப்பு ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் பதித்துவருகிறார்கள் இவர்கள் இருவரும். இவர்களுக்கு இணை…

Read More
Cinema History

சாமி கும்பிட போனதால் பறிப்போன வாய்ப்பு!. இருந்தாலும் இளையராஜா இப்படி பண்ணியிருக்க கூடாது!..

Ilayaraja Movies : தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் முக்கியமானவர். இளையராஜா இசையமைக்கும் பாடல்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் தனி வரவேற்பு உண்டு. இளையராஜாவின் கூட பழகியவர்களை பொறுத்தவரை அவரைக் குறித்து நல்லவிதமான…

Read More
Cinema History

அர்த்தமில்லாம பாடுனாதான் காசு கிடைக்கும்… பாட்டுலையே கலாய்த்து விட்ட இளையராஜா!..

அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இளையராஜா கடும் கஷ்டங்களை அனுபவித்துள்ளார். உதாரணமாக சாலை ஓரங்களிலும் மெரினா கடற்கரையிலும் அமர்ந்து அப்போது பாடல் பாடுவாராம் இளையராஜா.…

Read More
Cinema History

எஸ்.பி.பி பாட்டுல அந்த ஒரு பாட்டுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… ஓப்பனாக கூறிய இளையராஜா!..

தமிழில் உள்ள இசையமைப்பாளர்களில் பல வருடங்களாக சினிமாவில் இருந்து மக்கள் மத்தியில் மாறாத இடம் பிடித்தவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இளையராஜா. கிராமத்தில் இருந்து கனவுகளோடு திரைத்துறைக்கு வந்த…

Read More
News

நானும் லோக்கலுதான்யா!.. இயக்குனர்களிடம் நிருபிக்க வாலி போட்ட பாடல்!..

தமிழ் சினிமா துறையில் கண்ணதாசனுக்கு பிறகு ஒரு பெரும் பாடலாசிரியராகவும் கவிஞராகவும் பார்க்கப்பட்டவர் வாலி. கண்ணதாசனாவது கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் அப்போது ரசிகர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பிடித்த வகையில் பாடல்களை எழுதி இருந்தார்.…

Read More
Cinema History

சின்ன பிரச்சனைக்காக பல வருட பழக்கத்தை தூக்கி எறிந்த இளையராஜா!.. கை கொடுத்த ஏ.ஆர் ரகுமான்!..

தமிழ் சினிமாவில் தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் பலரும் ஒரு காலத்தில் நம்மை போல் சாதரண ஆட்களாக இருந்தவர்கள்தான். பிறகு பெரும் போராட்டங்களை கண்டு கஷ்டப்பட்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளனர். ஆனால் பெரும் நிலையை…

Read More
Cinema History

வீட்டு வாசலில் கதறி அழுத லிவிங்ஸ்டன்!.. கண்டுக்கொள்ளாமல் சென்ற இளையராஜா!. அடபாவமே!..

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பெரிய இடத்தை அடைவதற்கு வெகுவாக கஷ்டப்பட்டுள்ளனர். அப்படி கஷ்டப்பட்ட நடிகர்களில் லிவிங்ஸ்டனும் முக்கியமானவர். லிவிங்ஸ்டன் ஆரம்பத்தில் இயக்குனர் பாக்கியராஜுடம் உதவி இயக்குனராகதான் பணிப்புரிந்து வந்தார். அதன் பிறகு பல…

Read More
Cinema History

ராஜா சார் இருக்குறதை பார்க்காமல் தப்பா பாடிட்டேன்!.. வசமாக சிக்கிய கமல்ஹாசன்..

தமிழில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி கமல் திரைத்துறையில் பல விஷயங்களில் வல்லுனராக இருந்தார்.…

Read More