64 வயதில் காதல் திருமணம்? விஜய்யின் அம்மா நடிகை விளக்கம்!

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஜெயசுதா. 1973ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் அபூர்வ ராகங்கள், பட்டிக்காட்டு ராஜா, இரு நிலவுகள், பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எனினும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த ஜெயசுதா தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு தாயாக நடித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜய்க்கு தாயாக நடித்துள்ளார். இவருக்கு நிதின் கபூர் என்பவருடன் […]

Continue Reading