ஹிந்தியை நோக்கி நகரும் கார்த்தி.. கைதியை தாண்டி இருக்கும்..!

நடிகர் கார்த்தி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விருமன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. அதனை தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த கார்த்தியை அடுத்து வேற்று மொழி சினிமாக்களிலும் அறிமுகமாவதற்கு திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஹிந்தி கன்னடம் மற்றும் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் இயக்குனர்களின் […]

Continue Reading

லியோ படத்தோட கனெக்ட் இருக்கா? கைதி 2 குறித்து லோகேஷ் கொடுத்த அப்டேட்.! 

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாறுபட்ட திரைக்கதை காரணமாகவே லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆக்ஷன் திரைப்படங்கள் என்றாலும் செண்டிமெண்டாக அந்த படங்களில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார். கைதி திரைப்படத்தை இயக்கிய பொழுது லோகேஷ் கனகரஜ் இவ்வளவு பெரிய இயக்குனராக அடையாளம் காணவில்லை. ஆனாலும் கூட அப்பொழுது கைதி படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கு கண்டினியூ வைத்து தான் […]

Continue Reading

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் கைதி 2… இதுதான் காரணம்..! கார்த்தியே எதிர்பார்க்காத சம்பவம்..!

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் வெற்றி படங்களாக கொடுத்து வரும் காரணத்தினால் அவரது திரைப்படங்களுக்கான பட்ஜெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்சமயம் நடிகர் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 400 கோடி என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் கொடுக்கும் என்கிற நம்பிக்கை தென்னிந்தியாவில் பலருக்குமே இருக்கிறது. ஏனெனில் ரஜினி திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட ஒரு மார்க்கெட் இருந்து வருகிறது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கும் […]

Continue Reading

கைதி 2 வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சு… ரிலீஸ் எப்போ.! தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து மக்கள் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் திரைப்படங்கள் குறித்த விஷயங்களில் அதிக எதிர்பார்ப்பு காட்டி வருகின்றனர். இதனால் லோகேஷ் கனகராஜ்க்கும் பணி சுமை என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏற்கனவே எடுத்த திரைப்படத்தை விட இன்னும் மேம்பட்டதாக அடுத்த படத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஏற்கனவே […]

Continue Reading

இந்த வருடத்தின் இறுதிக்குள் கைதி 2 படம் துவங்கும்! –  வெளிவந்த தகவல்கள்!

தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் யாவுமே நல்ல ஹிட் கொடுத்த திரைப்படங்களாகவே இருந்தன. பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என வரிசையாக ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறார். இதற்கடுத்து அவர் நடிக்க இருக்கும் திரைப்படம் கைதி 2. இந்த படத்திற்கு ஏற்கனவே ஏகப்பட்ட வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன. லோகேஷ் கனகராஜ் தற்சமயம் லியோ படத்தை இயக்கி வருகிறார். நான்கு மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் […]

Continue Reading