நம்புங்க சார் இது கைதிதான்! – கலாய் மெட்டிரியல் ஆன ஹிந்தி கைதி!
தமிழில் கார்த்தி நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் கைதி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்போது வரையிலும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் எடுப்பதற்கு முடிவானது. பிரபல ஹிந்தி நடிகரான அஜய் தேவ்கன் அவரே இயக்கி அவரே நடித்து, அவரே தயாரித்து இந்த படத்தை உருவாக்குகிறார். மேலும் இந்த படம் 3டியில் வர இருக்கிறது. பாலிவுட் படமாக மாறும்போது மொத்தமாக […]
Continue Reading