தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மனிதரா? 6 கோடி எடுத்து கொடுத்த நெல்சன்.. ஆடிப்போன திரைத்துறை.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் நெல்சன் இருந்து வருகிறார். அவர் இயக்கிய திரைப்படங்களில் டாக்டர் மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பெரும் வெற்றியை கொடுத்தது. அதிலும் ஜெயிலர் திரைப்படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் நெல்சன் ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாகதான் தயாராகி வருகிறது. இதற்கு நடுவே இயக்குனர் நெல்சன் தயாரித்த திரைப்படம்தான் ப்ளடி […]

Continue Reading
brother bloody beggar

வசூலில் இதுதான் உங்க இடமா? ப்ளடி பெக்கர், ப்ரதர் படத்தின் 5 நாள் கலெக்‌ஷன்..!

Jayam Ravi Starrer Brother and kavin Starrer Bloody Beggar Collection Details in Five Days of Release இந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் பின்னடைவை சந்தித்த திரைப்படங்களாக பிளடி பெக்கர் திரைப்படமும் பிரதர் திரைப்படமும் இருந்து வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் வெகு காலங்களுக்குப் பிறகு காமெடி திரைப்படமாக வெளியான திரைப்படம் பிரதர். அதேபோல தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவின் நடிப்பில் வெளியான மற்றும் ஒரு வித்தியாசமான திரைப்படமாக […]

Continue Reading
kavin 2

பேட்டிக்கு வந்த இடத்தில் நடந்த நிகழ்வு.. பெண் தொகுப்பாளரிடம் பாடம் கற்றுக்கொண்ட கவின்..!

நடிகர் கவின் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்களுக்கு ஒரு சில திரைப்படங்களிலேயே கவினுக்கு கிடைக்கும் அளவிற்கான வரவேற்பு என்பது கிடைப்பது கிடையாது ஆனால் கவின் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முக்கியமாக கதைகளின் மீது அவருக்கு அதிக கவனம் இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்தின் கதையும் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான வரவேற்பு பெரும் என்பதை அறிந்து நடித்து வருகிறார் கவின் […]

Continue Reading
kavin nelson

என்னதான் நட்புனாலும் அந்த விஷயத்தில் கவின்…! ஷாக்கான நெல்சன்…

தமிழில் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகராக கவின் இருந்து வருகிறார். இதனாலேயே நடிகர் கவினுக்கான வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. சினிமாவிற்கு வரும் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு நடிகர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள்தான் தொடர்ந்து அவர்களுக்கு மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும். நிறைய நடிகர்கள் தவறான கதை களங்களை தேர்ந்தெடுப்பதன் மூலமாக சினிமாவில் வரவேற்பை இழப்பதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு நடிகர்கள் விமல் களவாணி திரைப்படம் மூலமாக பெரும் வரவேற்பை பெற்றார். கவின் சம்பளம்: பிறகு […]

Continue Reading
kavin vijay sethupathi

விஜய் சேதுபதி படத்தில் ஏமாற்றம்… கவினுக்கு நடந்த நிகழ்வு.. ஓப்பன் டாக் கொடுத்த கவின்.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக கவின் இருந்து வருகிறார். பெரும் நடிகர்கள் அனைவரும் அதிக சம்பளம் வாங்குவதால் தற்சமயம் சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மணிகண்டன் கவின் மாதிரியான நடிகர்கள் இப்பொழுது சினிமாவில் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றனர். கவின் நடித்த திரைப்படத்தில் டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கவினுக்கு […]

Continue Reading
bloody beggar

எஸ்.கேவுக்கு டஃப் கொடுத்துச்சா… பிளடி பெக்கர் முதல் நாள் வசூல் நிலவரம்!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கவின் இருந்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறும் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கவின். ஏற்கனவே கவின் நடித்த டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. முக்கியமாக குடும்பக் கதையை கொண்டிருந்ததால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து ஸ்டார் என்கிற திரைப்படத்தில் நடித்தார் கவின். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் […]

Continue Reading
bloody beggar

அமரனுக்கு டஃப் கொடுக்குமா கவின் படம்.. எப்படி இருக்கு ப்ளடி பெக்கர்.. திரைப்பட விமர்சனம்..!

இந்த தீபாவளியை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன. அந்த வகையில் பெரிய படமாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதற்கு போட்டியாக வெளியாகி இருக்கும் திரைப்படங்களில் நடிகர் கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கவின் இப்பொழுதுதான் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் கூட அவர் சிவகார்த்திகேயனோடு போட்டி போட்டு இருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது. இந்த படத்தை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். இயக்குனர் நெல்சன் இந்த […]

Continue Reading

காசு விஷயத்தில் வந்த பிரச்சனை.. விஜய் டிவிக்கு ஆப்பு வைத்த இயக்குனர் நெல்சன்.. தரமா ப்ளான் போட்டுருக்காரு..

தற்சமயம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வெற்றி இயக்குனராக இயக்குனர் நெல்சன் இருந்து வருகிறார். முதன்முதலாக கோலமாவு கோகிலா திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார். கோலமாவு கோகிலா திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்கிற படத்தை இயக்கினார். அது இன்னும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் மொத்தமாக நெல்சனுக்கு பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. விஜய் டிவிக்கு வைத்த ஆப்பு: இந்த நிலையில் […]

Continue Reading

எஸ்.கேவுக்கு போட்டியா இறங்கி இருக்கார் போல கவின்.. ப்ளடி பெக்கர் டீசரில் இதை கவனிச்சீங்களா?

தமிழில் புதுமுக நடிகர்களாக அறிமுகமாகி தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கவின் இருந்து வருகிறார். நடிகர் கவின் பெரும்பாலும் நல்ல கதைகளம் உள்ள திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் அவருக்கு வரவேற்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஸ்டார் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்சமயம் இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவின் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் […]

Continue Reading
harish kalyan

ஆரம்பத்துலையே ஆடுனா இதுதான் கதி.. இயக்குனரை குத்தி காட்டி பேசிய ஹரிஸ் கல்யாண்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். பெரும்பாலும் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் கூட எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று  வருகிறார் ஹரிஷ் கல்யாண். இந்த நிலையில் ஹரிஸ் கல்யாண் ஏற்கனவே கிடைத்த வாய்ப்பை இழந்த விஷயத்தை தற்சமயம் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் நடித்து இயக்குனர் […]

Continue Reading
kavin anirudh

ஐயா சாமி தர்மம் பண்ணுங்கையா… கவின் படக்குழுவை கதறவிட்ட அனிரூத்.. இதுதான் காரணம்!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகராகவும் நடிகர் கவின் இருந்து வருகிறார். ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு ஒரு நடிகருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பது பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நடிகராக கவின் இருக்கிறார். முதன்முதலாக அவர் நடித்த லிப்ட் என்கிற திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. நேரடியாக ஓடிடியில்தான் […]

Continue Reading
kavin-star

வசூலில் அரண்மனையை தொட்ட ஸ்டார் திரைப்படம்!.. வசூல் நிலவரம்!.

விஜய் டிவியில் சின்னத்திரை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கவின். அதன் பிறகு பிக் பாஸ் மாதிரியான விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் கொஞ்சம் கொஞ்சமான சினிமா பக்கம் ஆர்வம் காட்ட துவங்கினார். இவரது நடிப்பில் லிஃப்ட் என்கிற திரைப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியானது. அதில் அந்த படம் ஓரளவு வரவேற்பையும் பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து கவின் நடித்த திரைப்படம் டாடா. டாடா திரைப்படத்தை பொறுத்தவரை குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக டாடா திரைப்படம் இருந்தது. […]

Continue Reading