பிரபு சாலமன் இயக்கத்தில் களம் இறங்கும் வனிதா விஜயக்குமார் மகன்!.. புது அப்டேட்!.
மைனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். ஆரம்பத்தில் பிரபு சாலமனின் மைனா, கும்கி மாதிரியான திரைப்படங்கள் சோக க்ளைமேக்ஸ் கொண்ட திரைப்படங்களாகவே இருந்தன. இதனால் அதற்கு பிறகு பிரபு சாலமன் திரைப்படம் என்றாலே சோக க்ளைமேக்ஸாகதான் இருக்கும் என்றெல்லாம் மக்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு பிறகு அவர் இயக்கிய எந்த திரைப்படத்திலும் அவர் சோக க்ளைமேக்ஸே வைக்கவில்லை. படத்தின் திரைக்கதையை பொறுத்தவரை பிரபு சாலமனின் திரைக்கதையும் அவர் கையில் எடுக்கும் […]
Continue Reading