மலையாள பொறுக்கிகள்… வன்மம் கக்கிய ஜெயமோகனின் மூளை புளித்த மாவு… இயக்குநர் லெனின் பாரதி காட்டம்!
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனின் மூளை புளித்த மாவு என தெரிவித்துள்ளார் இயக்குநர் லெனின் பாரதி. மலையாள மொழியில் வெளியாகி, தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். கடந்த 22 ஆம் தேதி வெளியான இந்தக படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்க, செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், குடிகார பொறுக்கிகளை ஜாலியனாவர்கள் போன்று காட்டியிருப்பதாகவும், […]
Continue Reading