ஹாலிவுட்டுக்கு இணையா ஒரு சூப்பர் ஹீரோ படம்.. வெளிவந்த LOKAH CHAPTER 1: CHANDRA – Tamil Trailer
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவை விடவும் மலையாள சினிமாவில் அதிக பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி ...







