அதிக கவர்ச்சியில் இறங்கிய லாஸ்லியா.. வைரல் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலமாக வெள்ளி திரைக்குள் நுழைந்தவர்கள் ஏராளம். தற்போது பிரபல நடிகைகளாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்றவர்கள் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர்களே.. ! அதுபோல விஜய்…
