Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result

அதிக கவர்ச்சியில் இறங்கிய லாஸ்லியா.. வைரல் புகைப்படங்கள்!

by Arun
August 6, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலமாக வெள்ளி திரைக்குள் நுழைந்தவர்கள் ஏராளம்.  தற்போது பிரபல நடிகைகளாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர்,  வாணி போஜன் போன்றவர்கள் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர்களே.. ! அதுபோல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்ட்லியா.

 இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்ட்லியா அங்குள்ள தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.  2019 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க லாஸ்ட்லியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.  அங்கு நடிகர்  கவின் உடனான அவரது பழக்கம்,  காதல் போன்றவற்றால் அந்த சமயமே தமிழ் ரசிகர்கள் பலரின் கவனத்தையும் பெற்றார் லாஸ்லியா.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

 அதன் பின்னர் லாஸ்ட்லியாவுக்கு பட வாய்ப்புகளும் தொடர்ந்து வர தொடங்கியது.  முதல் படமே ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது லாஸ்ட்லியாவுக்கு.  அடுத்து மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட கூகுள் குட்டப்பா படத்தில் லாஸ்ட்லியா நடித்திருந்தார்.  

ஆனால் அதன் பின்னர் அவரது படங்கள் பெரிதாக எதுவும் வெளியாகவில்லை. தற்போது அறிமுக நடிகரான ஹரி பாஸ்கர் நடிக்கும்  மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் லாஸ்ட்லியா நடித்து வருகிறார்.  இந்த படத்தை அருண் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

 இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல போட்டோ சூட்டுகளை எடுத்து பதிவேற்றி வருகிறார் லாஸ்ட்லியா.  ஆரம்பங்களில் க்யூட்டான போட்டோக்களை பகிர்ந்து வந்த லாஸ்ட்லியா சமீபமாக ரசிகர்களை கவரும் விதமான மாடல் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார். இதனால் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. 

Tags: actressKollywoodLosliya Mariyanesantamil cinemaதமிழ் சினிமா
Previous Post

நெப்போலியன் மகன் குறித்து வந்த தவறான பேச்சுக்கள்.. பதிலடி கொடுத்த மருத்துவர்

Next Post

காசி மேடு மக்களை தொடர்ந்து தப்பா காமிச்ச இயக்குனர்கள்!.. இயக்குனர் ஷங்கர் கூட லிஸ்ட்ல இருக்காரு!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
kamalhaasan shankarj

காசி மேடு மக்களை தொடர்ந்து தப்பா காமிச்ச இயக்குனர்கள்!.. இயக்குனர் ஷங்கர் கூட லிஸ்ட்ல இருக்காரு!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved