Sunday, July 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result

நெப்போலியன் மகன் குறித்து வந்த தவறான பேச்சுக்கள்.. பதிலடி கொடுத்த மருத்துவர்

by yugen
August 6, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் 80 90களில் பிரபலமான நடிகராக இருந்தவர் நெப்போலியன்.  குடும்ப ரீதியாக அரசியல் தொடர்பும் உள்ள நடிகர் நெப்போலியன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தவர்.  நெப்போலியன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.  அதில் இளைய மகனான தனுஷிற்கு தசை சிதைவு நோய் சிறு வயதில் இருந்தே உள்ளது. 

 இதனால் தனது மகன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ள அமெரிக்காவிற்கு தனது குடும்பத்துடன் குடி பெயர்ந்தார் நெப்போலியன்.  அங்கு தனது மகனுக்கு பல்வேறு சிகிச்சைகள் அவர் அளித்து வந்தவுடன் சொந்தமாக சில தொழில்களையும் அங்கேயே செய்து வருகிறார்.  சமீபத்தில் நெப்போலியன் தனது மகன் தனுஷிற்கு திருமண வரன்  பார்த்து முடிவு செய்து இருந்தார். 

தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை தான் தனுஷிற்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ளனர்.  ஆனால் தனுஷ் தனது உடல்நிலை காரணமாக இந்தியா வர முடியாது என்பதால் திருமணத்தை வெளிநாட்டிலேயே நடத்த நெப்போலியன் குடும்பத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.  சமீபத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு நெப்போலியன் அவரது மனைவி மட்டுமே இந்தியா வந்திருந்தனர். 

தனுஷ் மணப்பெண்ணுடன் வீடியோ கால் மூலமாக மட்டுமே பேசிக் கொண்டார்.  இவர்களது திருமணம் ஜப்பானில் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 இந்த திருமணம் குறித்து பல்வேறு யூ டியூப் அவர்களும் பல தகவல்களை பேசி வரும் நிலையில் காந்தராஜ் என்பவர் தனுஷிற்கு உள்ள இந்தப் பிரச்சினையால் அவரால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்றும்,  குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் பேசி இருந்தார். 

ஆனால் இந்த தகவல்கள் உண்மை இல்லை என்று கூறுகிறார் நடிகர் நெப்போலியனின் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் டேனியல். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என்று கூறப்படுவது உண்மை இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தனுஷின் உடல்நிலை குறித்தும் அவருக்கு திருமணம் செய்யலாமா என்பது குறித்தும் முன்னரே நெப்போலியன் குடும்பத்தினர் மருத்துவர்களை கலந்து பேசி,  அதன் பின்னரே முடிவு செய்தனர். மேலும் தனுஷின் உடல்நிலை குறித்து மணப்பெண்ணிற்கு முழுவதுமாக தெரியும் என்றும் இருவரும் பரஸ்பரம் சம்மதம் தெரிவித்ததின் பேரிலேயே இந்த திருமணத்திற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

Tags: actor nepoleantamil cinemaதமிழ் சினிமாநெப்போலியன்
Previous Post

வடிவேலு கூட நடிக்கணும்னா இந்த விஷயத்தை சமாளிக்கணும்.. இல்லனா வாய்ப்பு போயிடும்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.

Next Post

அதிக கவர்ச்சியில் இறங்கிய லாஸ்லியா.. வைரல் புகைப்படங்கள்!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post

அதிக கவர்ச்சியில் இறங்கிய லாஸ்லியா.. வைரல் புகைப்படங்கள்!

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved