சூர்யாவுடன் பிரியாணி கிண்டிய மம்முட்டி – வைரலாகும் புகைப்படங்கள்

நடிப்பது தயாரிப்பு சார்ந்த விஷயங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகர் சூர்யா. பல படங்களை தயாரித்து வருபவர் சூர்யா. ஜெய் பீம், விருமன் போன்ற படங்களை சூர்யாவே தயாரித்தார். இதற்காக 2டி எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்சமயம் இவர் மம்முட்டி நடிக்கு காதல் –  த கோர் என்கிற படத்தை தயாரித்து வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளிவரவில்லை. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading

தமிழில் மம்முட்டி, விஜய் சேதுபதி கூட்டணியில் படம்.! – இயக்குனர் யார் தெரியுமா?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு ஐக்கானிக் நடிகராக இருக்கிறார். வில்லனாக நடித்தாலும், ஹீரோவாக நடித்தாலும் அவரை மக்கள் ரசிக்கும் அளவில் படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்திவிடுகிறார்.  அதே போல மலையாளத்தில் ஒரு சிறந்த நடிகராக நடிகர் மம்முட்டி இருக்கிறார். ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்தவர் மம்முட்டி. மேலும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர், இவர் நடித்த அம்பேத்கர் திரைப்படம் இவரது சிறப்பான நடிப்பிற்கு ஒரு உதாரணமாகும். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அது […]

Continue Reading