அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள் இதை செய்வாங்க.. எளிதா கண்டுப்பிடிக்கலாம்.. வெளிப்படையாக கூறிய நடிகை மனிஷா கொய்ராலா..!
பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. நடிகை மனிஷா கொய்ராலா பாலிவுட்டில் அதிக பிரபலமாக இருந்த நடிகையாவார். அவரது இளமை காலங்களில் அப்போது ஹிந்தியில் பிரபலமாக இருந்த கஜோல், ப்ரீத்தி சிந்தா மாதிரியான பல நடிகைகளுக்கு இவர் போட்டி நடிகையாக இருந்தார். இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு புற்றுநோய் பிரச்சனை ஏற்பட்டது. மிக கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் நடிகை மனிஷா […]
Continue Reading