லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா அவமானமா இருக்கு!.. நயன்தாராவை நேரடியாக தாக்கி பேசிய மஞ்சு வாரியர்!..
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகள் குறிப்பிட்ட சிலரை உள்ளனர். அந்த வகையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களை தேர்வு செய்து தற்பொழுது வரை லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. நயன்தாரா தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் […]
Continue Reading