Friday, July 31, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nayanthara manju

லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா அவமானமா இருக்கு!.. நயன்தாராவை நேரடியாக தாக்கி பேசிய மஞ்சு வாரியர்!..

by yugen
August 7, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகள் குறிப்பிட்ட சிலரை உள்ளனர்.

அந்த வகையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களை தேர்வு செய்து தற்பொழுது வரை லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா.

நயன்தாரா தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, தற்பொழுது ஹிந்திலும் கால் பதித்துள்ளார்.

இந்நிலையில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பற்றி பிரபல நடிகை மஞ்சு வாரியர் கூறியிருப்பது தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனைப் பற்றி காணலாம்.

நடிகை மஞ்சு வாரியர்

மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியார். இவர் தற்பொழுது தமிழ் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தேசிய விருது உட்பட, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில திரைப்பட விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பு பல படங்களில் நடித்து வந்த மஞ்சு வாரியர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு “ஹவ் ஓல்ட் ஆர் யூ” என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் மஞ்சு வாரியர் சினிமாவிற்குள் நுழைந்தார்.

Manju Warrier

இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டு இருக்கிறார். மேலும் மலையாள திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மஞ்சு வாரியர் தற்பொழுது இருக்கிறார்.

மேலும் சமீபத்தில் வெளியான “அசுரன்” திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது. அடுத்ததாக அஜித்துடன் “துணிவு” படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து மஞ்சு வாரியர் கூறிய தகவல்

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்துவரும் மஞ்சு வாரியருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை குறித்த கருத்து சற்று வேறுபட்டதாக இருக்கிறது. இது குறித்து அவர் கூறும் பொழுது “என்னை ஒரு சிலர் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இது தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுகிறது.

மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அதற்கான வரைமுறைகள் இருக்கிறது. இது தனிப்பட்ட முறையில் எனக்கு அவமானத்தை கொடுக்கிறது. உண்மையில் எனக்கு எந்த ஒரு பட்டமும் தேவையில்லை ரசிகர்களின் அன்பு ஒன்று மட்டும் இருந்தால் போதும் ” என அவர் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக உள்ளது.

Tags: Manju Warriortamil cinemaதமிழ் சினிமா
Previous Post

இனி லிவிங் ரிலேஷன்ஷிப் கிடையாது.. ப்ரியா பவானி சங்கர் எடுத்த திடீர் முடிவு!.

Next Post

மலையாள படத்துக்கு மட்டும் தனி சலுகை..நயன்தாரா செயலால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்!.

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
nayanthara

மலையாள படத்துக்கு மட்டும் தனி சலுகை..நயன்தாரா செயலால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்!.

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved