Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nayanthara

மலையாள படத்துக்கு மட்டும் தனி சலுகை..நயன்தாரா செயலால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்!.

by Raj
August 7, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Nayanthara: தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்தார்.

மேலும் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரை தன்னுடைய மார்க்கெட்டை குறையாமல் பார்த்துக் கொள்ளும் ஒரே நடிகை என்றால் அது நயன்தாரா தான்.

மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இவர் உள்ளார். சமீபத்தில் இவர் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

இந்நிலையில் நயன்தாராவை பற்றிய சர்ச்சை ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை கண்ட பலரும் ஏன் நயன்தாரா இவ்வாறு செய்கிறார் என பலரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

நடிகை நயன்தாரா

கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு பிறந்த நயன்தாரா, மலையாளத்தில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழில் “ஐயா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக படங்கள் நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார் நயன்தாரா.

nayanthara

மேலும் சில சர்ச்சையின் காரணமாக இவர் படங்களை விட்டு விலகி இருந்த நிலையில் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவில் நுழைந்தார். அறிமுகமான காலத்தில் அவருக்கு எவ்வாறு வரவேற்பு இருந்ததோ அதைவிட அதிக அளவு அவர் ரி-என்ட்ரி கொடுக்கும் போது இருந்தது.

இதனால் ரசிகர்கள் அவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைத்து வந்தார்கள். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார். இவர் தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார்.

மலையாள படத்துக்கு மட்டும் தனி சலுகை கொடுக்கும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா தன்னுடைய பூர்வீகமான கேரளாவில் மலையாள படங்களில் நடித்து வருவதற்கு மட்டும் குறைந்த அளவு சம்பளத்தை பெற்று வருகிறாராம். இந்த சம்பளம் தற்போது தமிழ் சினிமாவில் வாங்கும் சம்பளத்தில் பாதி என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந் செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Tags: Nayantharatamil cinemaதமிழ் சினிமா
Previous Post

லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா அவமானமா இருக்கு!.. நயன்தாராவை நேரடியாக தாக்கி பேசிய மஞ்சு வாரியர்!..

Next Post

கர்ப்பமாகுற வயசா இது.. ரூம் போட்டு சிக்கலில் சிக்கிய முக்கிய நடிகை

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
gossip

கர்ப்பமாகுற வயசா இது.. ரூம் போட்டு சிக்கலில் சிக்கிய முக்கிய நடிகை

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved