Friday, July 31, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
gossip

கர்ப்பமாகுற வயசா இது.. ரூம் போட்டு சிக்கலில் சிக்கிய முக்கிய நடிகை

by Arun
August 7, 2024
in Gossips, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமா என்றாலே கிசுகிசு, சர்ச்சை, வதந்திகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் குறிப்பிட்ட நடிகர் நடிகைகளை பற்றி வரும் வதந்திகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பகிரப்படும்.

மேலும் இது சம்பந்தமாக நடிகர், நடிகைகளிடம் கேட்டாலும் அவர்கள் தரைப்பில் இருந்து எந்த ஒரு பதிலையும் கொடுக்க மாட்டார்கள். இதனால் அந்த கிசுகிசு உண்மையாக இருக்கக் கூடும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவார்கள்.

அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஒரு சீனியர் நடிகை பற்றிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக உள்ளது.

திரையுலகின் கனவு கன்னி

சீனியர் நடிகையாக இருக்கும் இவர் ஒரு காலத்தில் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வந்தார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்பொழுது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் முன்னணி நடிகை பற்றிய சர்ச்சைகள் நாள்தோறும் கிளம்பி வருகிறது. ஆனால் இவருக்கு சர்ச்சை என்பது புதிதான விஷயம் அல்ல. தற்பொழுது இவரைப்பற்றி எழுந்திருக்கும் சர்ச்சை தான் கோடம்பாக்கத்தில் பேசு பொருளாக உள்ளது.

gossips

இவர் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் எளிதாக நுழைந்தார். அதற்கு காரணம் இவர் சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் எளிதாக வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால் தன்னுடைய நடிப்பு திறமையை மட்டுமே வைத்து முன்னேறி உள்ளார்.

சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் சீனியர் நடிகை

வாரிசு நடிகையான இவர் சினிமா குடும்பத்தை பின்புலமாகக் கொண்ட நடிகரை காதலித்து அவருடன் பல சர்ச்சைகளில் மாட்டியிருக்கிறார். மேலும் இவர்களைப் பற்றி கிசுகிசு நாள்தோறும் வந்த நிலையில் இதைப் பற்றி இருவருமே கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு வதந்திகள் வந்து கொண்டிருக்கும் போது சீனியர் நடிகை வேறு ஒரு நபரை திருமணம் செய்து செய்து கொண்டு சென்றுவிட்டார். தற்பொழுது இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியுடன் தொடர்பில் இருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

gossips

மேலும் அந்த முக்கிய புள்ளியுடன் இந்த நடிகை அப்படி இப்படிமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், இது அந்த சீனியர் நடிகையின் தாயாருக்கும் கணவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

மேலும் அந்த நடிகை கர்ப்பமாக இருப்பதாக கணவரிடம் சொல்ல அந்த கணவர் என்ன செய்வது என்று தெரியாமல் நடிகையின் தாயிடம் விஷயத்தை கூறியிருக்கிறார்.

விழி பிதுங்கி நின்ற தாய் மற்றும் கணவர்

இதையெடுத்து சீனியர் நடிகையின் தாய் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த சீனியர் நடிகை கணவருக்கும், தாய்க்கும் தெரியாமல் அந்த முக்கிய புள்ளியை பாலோ செய்து அவருடன் தங்கி இருந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் தாயும், கணவரும் சேர்ந்து அந்த ஹோட்டலுக்கு செல்ல அந்த தாய் சீனியர் நடிகையை சரமாரியாக திட்டி இருக்கிறார். மேலும் அந்த முக்கிய புள்ளி இனிமேல் இவளை இதுபோன்று திட்டினால் நடப்பதே வேறு என நடிகையின் தாயை திட்டிருக்கிறார்.

இதனால் சீனியர் நடிகையின் தாயும், கணவரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி போய் இருக்கிறார்கள்.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

மலையாள படத்துக்கு மட்டும் தனி சலுகை..நயன்தாரா செயலால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்!.

Next Post

கமல்ஹாசன் குழந்தையை பார்த்து எம்.ஜி.ஆர் செய்த செயல்.. ஆடிப்போன கமல்!..

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
mgr kamal

கமல்ஹாசன் குழந்தையை பார்த்து எம்.ஜி.ஆர் செய்த செயல்.. ஆடிப்போன கமல்!..

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved