நடிகர் மனோபாலா திடீர் மரணம்!.. மீண்டும் ஒரு நகைச்சுவை கலைஞனை இழந்தது தமிழ் சினிமா!..
தமிழ் சினிமாவில் இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 69 வயதான நடிகர் மனோபாலா, பல தமிழ் படங்களில் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பிற்காக ...







