இன்னொரு ரீடேக் போயிக்கலாம்!.. லியோ படத்தில் லோகேஷால் கஷ்டப்பட்ட விஜய்!..

தமிழில் உள்ள முக்கியமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய்க்கு கண்டிப்பாக ஒரு சிறப்பான இடம் இருக்கும். தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். அதிலும் தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படங்கள் யாவும் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. ஏனெனில் இதற்கு […]

Continue Reading

தலைவன் ரிட்டன்ஸ்.. குத்தாட்டம் போட்ட மன்சூர் அலிகான்! – ட்ரெண்டாகும் “காத்தம்மா” பாடல்!

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் மன்சூர் அலிகான். பின்னர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்த மன்சூர் அலிகான், சொந்தமாக சில படங்களையும் தயாரித்து, இயக்கி, நடித்தும் உள்ளார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்ற “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலுக்கு பிறகு மன்சூர் அலிகானும், அந்த பாடலும் மக்களிடையே பெரும் ட்ரெண்டாகியுள்ளது. இந்த […]

Continue Reading