சரக்கு க்ளாஸை கழுவுனியா இல்லையா!.. உதவி இயக்குனரை ஓடவிட்ட எஸ்.ஜே சூர்யா…
தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகர்களில் எஸ்.ஜே சூர்யா முக்கிய இடத்தை பிடித்து வருகிறார். அதுவும் மாநாடு, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில்…
