தனுஷ்க்கு அந்த விஷயத்தில் பெரிசா விருப்பமே இல்ல.. உண்மையை கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி.!
ஒரு சில திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் சில இயக்குனர்கள் தங்களுக்கு இருக்கும் திறமையை காட்டிவிடுகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் மகிழ் திருமேனி. ஆக்ஷன் திரைப்படங்களை இயக்குவதில் மகிழ் திருமேனியின் இயக்கம் வித்தியாசமானதாக இருக்கிறது. அவர் இயக்கிய மீகாமன், கலக தலைவன் மாதிரியான படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான படங்களாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து நடிகர் அஜித் இயக்கத்தில் இவர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை […]
Continue Reading