தனியா இருக்குறதுக்கும் தனிமையில் இருக்கிறதுக்கும் இதுதான் காரணம்.. மீனாட்சி சௌத்ரியின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்.!
சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது தென்னிந்தியா போற்றும் நடிகையாக மாறியிருப்பவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. மீனாட்சி சௌத்ரி தமிழில் முதன் முதலாக சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக ...









