திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்வதை அப்போதே அறிமுகம் செய்தவர் எம்.ஜி.ஆர்!.. சட்டத்தை ஏமாற்ற செய்த வேலையா?
Actor MGR: தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டு மக்களிடமும் தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் ஆரம்பக்காலக்கட்டங்களில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போதெல்லாம் நாடகங்களில் நன்றாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் தினசரி நாடகங்களை சென்று பார்த்து அதில் இருந்து அவர்கள் படத்திற்கான ஆட்களை தேர்வு செய்வார்கள். அப்படியாகதான் எம்.ஜி.ஆரும் தமிழ் சினிமாவிற்கு வந்தார். எம்.ஜி.ஆர் சினிமாவிற்கு வரும்போதே அவருக்கு கலைஞர் மு கருணாநிதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அரசியல் […]
Continue Reading