கல்யாண கேசட்டாக வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ்.. அடுத்த பிரபலத்திடம் டீலிங்.!
சமீபத்தில் நடிகை நயன்தாராவின் திருமண வீடியோவை வெளியிட்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். இந்த வீடியோவிற்கான அக்ரிமெண்டை இரண்டு வருடத்திற்கு முன்பு நயன்தாராவிற்கு திருமணம் நடக்கும்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போட்டிருந்தது. ...









