Kamalhaasan manirathnam

ஊரான் வீட்டு காசா இது!.. மணிரத்தினம் செயலால் படப்பிடிப்பை நிறுத்திய தயாரிப்பாளர்!.. பிறகு கமல் செஞ்சதுதான் சம்பவம்!..

Kamalhaasan : தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். கமல் ரஜினி காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை மணிரத்தினத்தின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு மட்டும் இன்னும் குறையவில்லை எனலாம். அந்த அளவிற்கு தனது திரைப்படங்களில் தனிப்பட்ட காட்சி அமைப்புகளை உருவாக்க கூடியவர் மணிரத்தினம். ஆனால் படத்தை இயக்குவதை பொறுத்தவரையில் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜிற்கு இருக்கும் திறன் மணிரத்தினத்திற்கு கிடையாது என கூறப்படுகிறது. பாரதிராஜாவும் பாக்கியராஜும் குறைவான ஃபிலிம் ரோல்களை பயன்படுத்தியே படப்பிடிப்பை முடித்துவிடுவார்களாம். ஆனால் […]

Continue Reading
kamal 234

கமல் அடுத்த படமும் சண்டைதானாம்… நாயகன் 2 வா இருக்குமா?

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அடுத்து என்ன படத்தில் நடிக்க போகிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தது. ஏனெனில் அவர் ஹெச்.வினோத், வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் என பலரிடமும் கதை கேட்டு வந்தார். எனவே யார் படத்தில் இவர் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்து வந்தது. மேலும் அப்பொழுது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தியன் 2 வின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக […]

Continue Reading

எக்ஸ்ட்ரா டயலாக் பேசி கமலுக்கே டஃப் கொடுத்த டெல்லி கணேஷ்… அதிர்ச்சியடைந்த உலக நாயகன்!..

தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படி ஒரு அந்தஸ்தை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் கமலஹாசன்.  வெறும் கமர்சியல் படம் என்று மட்டும் அல்லாமல் பல்வேறு புதுவித கதைகளை தமிழ் சினிமாவில் செயல்படுத்தி பார்த்தவர் கமலஹாசன்.  உதாரணமாக அவர் நடித்த அன்பே சிவம், ஆளவந்தான், குணா போன்ற திரைப்படங்கள் எல்லாம் இதுவரை நடித்துவரும் எந்த ஆக்ஷன் கதாநாயகனும் தொடாத இடங்களாகும். அந்த அளவிற்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து […]

Continue Reading

படமே எடுக்க தெரியாமதான் நாயகன் எடுத்தாரா மணி சார்!.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்…

தமிழ் சினிமா இயக்குனர்களில் மணிரத்னத்திற்கு தனியான இடம் உண்டு. சினிமாவில் காட்சி படுத்தும் விதம் என்பது அனைத்து இயக்குனருக்கும் சரியாக வந்துவிடாது. ஆனால் மணிரத்னம் அதனை சிறப்பாக செய்வார். ரோஜா, நாயகன், தளபதி போன்ற பல படங்களில் அவரது காட்சி அமைப்புகள் சிறப்பாக அமைந்திருப்பதை பார்க்க முடியும். இதனால் மணிரத்னத்திற்கு ஒரு பெரும் ரசிக வட்டாரமே உண்டு என கூறலாம். ஆனால் அப்படிப்பட்ட மணிரத்னத்தை இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் பங்கம் செய்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். […]

Continue Reading

மணி சார் படமா இருக்கலாம்… அதுக்காகவெல்லாம் கேப்டனை மிஞ்சிட முடியாது!… படப்பிடிப்பில் கெத்து காட்டிய விஜயகாந்த்!..

எவ்வளவோ காலங்கள் ஆன பிறகும் தமிழ் சினிமாவில் மாறாமல் இருக்கிற விஷயம் என்றால் அது ஊழியர்களுக்கு நடுவே இருக்கும் ஏற்ற இறக்க பிரச்சனைகள் தான். தமிழ் சினிமாவில் உணவு கூட பெரும் நடிகர்களுக்கு நல்ல உணவும், சின்ன சின்ன ஊழியர்களுக்கு சாதாரண உணவும் கொடுக்கும் பழக்கம் இப்போது வரை தமிழ் சினிமாவில் உண்டு ஆனால் அதை மாற்றி அமைக்க நினைத்த ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜயகாந்த்தான். விஜயகாந்த் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஊழியர்கள் […]

Continue Reading

கமல் படத்துல தக்காளி சோறு! – என் குழுவுக்கு கறி சோறு போடு, மாஸ் காட்டிய விஜயகாந்த்!

தமிழ் திரைத்துறையில் விஜயகாந்த் என்றாலே பலருக்கும் பெரும் மதிப்பு வரும். அந்த அளவிற்கு தமிழ் சினிமா துறையில் பலருக்கும் நன்மையை புரிந்த வாரி வழங்கியவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி இப்போது இருக்கும் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் வரை ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது எனில் ஹீரோக்களுக்கு தனி சாப்பாடு,லைட்ஸ் மேன்களுக்கு தனி சாப்பாடு என்கிற நடைமுறைதான். ஹீரோக்களுக்கு நல்ல காஷ்ட்லியான சாப்பாடு கொடுப்பார்கள். கடைநிலை ஊழியர்களுக்கு சாதரண ஹோட்டல் சாப்பாடு வழங்கப்படும். தமிழ் சினிமாவில் அதை […]

Continue Reading