4 கோடி கடன்.. நடுத்தெருவுக்கு வந்த நடிகை நீலிமா ராணி.. ஒரே படத்தால் நடந்த சம்பவம்.!

சீரியல்களில் நடிப்பதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெற்று உதவி கதாபாத்திரங்களில் நிறைய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நீலிமா ராணி. மொழி, நான் மகான் அல்ல மாதிரியான சில திரைப்படங்களில் கவனத்தை ஈர்க்கும் ஒரு கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்களில் வெகு சிலர்தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர். அப்படியாக பிரபலமடைந்த வெகு சிலர்களில் நீலிமா ராணியும் ஒருவராக இருக்கிறார். நீலிமா ராணியை பொறுத்தவரை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் […]

Continue Reading
Neelima

பொசுக்குன்னு மாடர்ன் லுக்குக்கு மாறிய நீலிமா ராணி.. சின்ன இடுப்பில் சொக்க வைக்கும் போஸ்!.

Neelima Rani: தமிழ் வெள்ளித்திரை நாயகிகள் சின்னத்திரையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து எப்பொழுதும் மக்களிடம் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். அதிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் எல்லாம் தங்களுடைய மார்கெட் இழந்த பிறகு சின்னத்திரைக்கு வந்து தக்க வைத்துக்கொள்வார்கள். அந்த வகையில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை வந்தவர் தான் நீலிமா ராணி. இவர் தமிழ் திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக 1992 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த […]

Continue Reading