விஜய் சேதுபதியின் அடுத்த படம் அப்டேட் ! – திகில் படமா இருக்குமோ!
தமிழின் முக்கிய நட்சத்திரமான விஜய் சேதுபதி வரிசையாக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்திருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் துணிவு படத்தின் படப்பிடிப்பை முடிக்கவே ஹெச்.வினோத்திற்கு அதிக காலம் தேவைப்பட்டதால் அடுத்த படத்தை வேறு இயக்குனருக்கு கொடுக்கலாம் […]
Continue Reading