100 கோடி படமாக அமையுமா? வசூலில் பட்டையை கிளப்பும் தலைவன் தலைவி திரைப்படம்..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் நடித்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் குடும்ப கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்தாலும் கூட இன்னமும் குடும்ப திரைப்படங்களுக்கு ஒரு வரவேற்பு இருக்கதான் செய்கிறது. இந்த நிலையில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான […]

Continue Reading

12 நாளில் பெரிய வசூல்.. தலைவன் தலைவி வசூல் நிலவரம்..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் இணைந்து நடித்த திரைப்படம் தான் தலைவன் தலைவி.பொதுவாக இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்ப படங்களாகவே எடுக்க கூடியவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. பொதுவாக குடும்ப கதைகளங்களை கொண்ட திரைப்படங்களை எடுத்தால் ஓடாது என ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை ஆக்‌ஷன் திரைப்படங்களை பார்க்கும் அதே […]

Continue Reading

அஜித் படத்தின் வசூலை தொட்ட தலைவன் தலைவி.. சிறப்பான சம்பவம் போலயே..!

தற்சமயம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. தலைவன் தலைவி திரைப்படம் ட்ரெய்லர் வெளியான சமயத்தில் இருந்தே அதிக வரவேற்பை பெற்றது. ஏனெனில் இயக்குனர் பாண்டிராஜை பொறுத்தவரை குடும்ப கதைகளை மிகச் சிறப்பாக படமாக்க கூடியவர். அப்படி அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் வெற்றியை தான் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் தலைவன் தலைவி படமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. குடும்பங்களுக்குள் நடக்கும் குடும்ப பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்தபடத்தின் […]

Continue Reading

போட்டாலே மூட்டைய.. பாடலிலேயே தெரிந்த கதை… விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி..!

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கி வரும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் ஜெயம்ரவி நடிக்க இருந்ததாக பேச்சுக்கள் இருந்தன. ஆனால் பிறகு இந்த படம் விஜய் சேதுபதிக்கு வந்தது. இந்த பாடத்தின் பாடலான போட்டாலே மூட்டையை என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அந்த பாடலை பார்த்தவரை படத்தின் கதை என்ன என்பதை ரசிகர்கள் ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது என்று கூறலாம். படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும் நித்யா […]

Continue Reading
director pandiraj

உங்கிட்ட அது இல்ல.. பொண்ணு பார்க்க போன இடத்தில் அவமானப்பட்ட இயக்குனர்.. திரும்ப செஞ்சதுதான் செய்கை..!

சினிமாவில் கஷ்டப்பட்டு பிரபலம் அடைந்த சில இயக்குனர்களில் இயக்குனர் பாண்டிராஜ் முக்கியமானவர். தற்சமயம் சினிமாவில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு இவரது திரைப்படங்களின் வாயிலாக இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார் பாண்டிராஜ். புதுக்கோட்டையை சேர்ந்தவரான பாண்டியராஜ் இயக்குனர் பாக்யராஜிடம் ஆபீஸ் பாயாக பணிபுரிந்த வந்தவராவார். உதவி இயக்குனராக வாய்ப்பு: அப்போது முதலே சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் […]

Continue Reading
seran pandiraj

ஒண்ணுமே சொல்லாமல் அந்த படத்தில் இருந்து சேரன் என்னை தூக்கிட்டாரு!.. மனம் வருந்திய பசங்க இயக்குனர்…

வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிப்பதை விட உள்ளூரிலேயே பெரிதாக சம்பாதித்து முன்னேற முடியும் என்பதை சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் வெற்றி கொடி கட்டு. இயக்குனர் சேரனால் இயக்கப்பட்ட வெற்றி கொடிக்கட்டு திரைப்படம் அப்போது வந்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் ஆகும். இப்போது வரை கிராமத்து இளைஞர்களுக்கு வெளிநாடு சென்றால்தான் சம்பாதிக்க முடியும் என்கிற ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அந்த எண்ணத்தை உடைத்து என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்னும் வசனத்திற்கு ஏற்ப இங்கேயே பிழைக்க […]

Continue Reading
pandiraj arulnithi

கலைஞர் பேரங்குறதுக்காக எல்லாம் படம் பண்ண முடியாது!.. ஸ்ட்ரிக்டாக மறுத்த இயக்குனர்!.. பாண்டிராஜ் கொஞ்சம் டெரர்தான் போல!..

pandiraj arulnithi: பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். ஆனால் அவர் எழுதி வைத்திருந்த பசங்க திரைப்படத்தின் கதையை பலரும் மறுத்துள்ளனர். முக்கியமாக இயக்குனர் சங்கர் கூட இந்த படத்தை தயாரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் இந்த திரைப்படம் பெற்றது. இதனை அடுத்து […]

Continue Reading
23am pulikesi

வடிவேலு கடைசி வரை ஒத்துக்கல!.. ஆனா அந்த காமெடிதான் செம ஹிட்.. 23 ஆம் புலிகேசியில் நடந்த பிரச்சனை…

தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலுவின் காமெடிக்கு எல்லா காலங்களிலுமே வரவேற்பு இருந்து வந்தது. அதனாலயே மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக வடிவேலு இருந்து வந்தார். ஒரு காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒவ்வொரு படத்திலும் அவருக்கு கொடுக்கப்படும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர் வடிவேலு. அது தான் வடிவேலு இவ்வளவு காலம் சினிமாவில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒரு காலத்திற்குப் பிறகு வடிவேலு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக […]

Continue Reading
shankar pandiraj

அவ்வளவு நல்ல படத்தையா கைவிட்டேன்!.. இயக்குனரிடம் போன் செய்து மன்னிப்பு கேட்ட ஷங்கர்!.

தமிழில் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு. அவர் இயக்கிய முதல்வன், இந்தியன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. பொதுவாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களில் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை பேசுவார் ஷங்கர் சில காலங்களுக்கு பிறகு திரைப்படங்களை தயாரிக்கவும் துவங்கினார் ஷங்கர். குறைந்த பட்ஜெட்டில் இருக்கும் படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் பசங்க படத்தின் […]

Continue Reading
vs raghavan

காது கேட்காமலே நடிச்சவரு வி.எஸ் ராகவன்!.. படக்குழுவையே திரும்பி பார்க்க வைத்தவர்!..

தமிழ் சினிமாவில் பழைய நடிகர்களுக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வமும் மரியாதையும் இப்போது உள்ள நடிகர்களை விட அதிகமாகவே இருக்கும். படப்பிடிப்பு துவங்குகிறது என்றால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள் நடிகர்கள். சிவாஜி கணேசனை எடுத்துக் கொண்டால் அவரும் கூட எல்லா படங்களிலுமே படப்பிடிப்பிற்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூட முன்னால் வந்து விடுவாராம். ஆனால் இப்போது உள்ள நடிகர்கள் அப்படி கிடையாது. 23ஆம் புலிகேசி படத்தின் […]

Continue Reading
shankar

அந்த படத்தை தயாரிக்க முடியாதுன்னு மறுத்துட்டாரு!.. சங்கர் மறுத்து ஹிட் கொடுத்த திரைப்படம்..

Tamil Director Shankar: தமிழில் நிறைய ஹிட் படங்களை கொடுத்து பெரும் உயரத்தை தொட்டவர் இயக்குனர் சங்கர். தெலுங்கில் எப்படி பெரும் பட்ஜெட்டில் இயக்குனர் ராஜமௌலி திரைப்படம் இயக்குகிறாரோ, அதேபோல தமிழ் சினிமாவில் ஒரு ராஜமௌலியாக வலம் வருபவர் சங்கர். அவரது முதல் திரைப்படமான ஜென்டில்மேனில் தொடங்கி அனைத்து திரைப்படங்களுமே பெரும் பட்ஜெட் திரைப்படம்தான். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் சங்கர். சங்கரிடம் ஒரு நல்ல குணம் உண்டு சின்ன பட்ஜெட்டில் நல்ல கதையை […]

Continue Reading