தமிழில் தேசிய விருதை பெற்ற இரண்டு முக்கிய நடிகர்கள்.. இப்பவாச்சும் கொடுத்தாங்களே..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும் நடிகர்களின் நடிப்புக்கு எப்போதுமே அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. அவர்கள் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் கூட அவர்களுக்கான வரவேற்பு என்பது குறைவது கிடையாது. இந்த மாதிரி பெரிதாக நடிக்க தெரியாமல் அதே சமயம் பெரிய நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால் அதே சமயம் துணை கதாபாத்திரங்களாக நடித்தாலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர். பெரிதாக துணை கதாபாத்திரமாக வருபவர்களை நாம் கண்டுக்கொள்ள மாட்டோம். […]

Continue Reading
parking

ஒரே படத்தில் ஓஹோன்னு வந்த பார்க்கிங் இயக்குனர்!. லைனில் நிற்கும் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி கடந்த டிசம்பரில் வெளியான திரைப்படம் பார்க்கிங். இந்த திரைப்படத்தில் ஹரிஸ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு வீட்டில் காரை பார்க் செய்வதில் ஆரம்பிக்கும் பிரச்சனையை வைத்து கூட இப்படி ஒரு கதையை எடுக்க முடியுமா? என வியக்க வைத்திருந்தார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த திரைப்படம் மொத்தமே 5.50 கோடி பட்ஜெட்டில்தான் படமாக்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகும் முன்பே ஓ.டி.டி, சாட்டிலைட் என 13 […]

Continue Reading