ஷாரூக்கான் படத்தில் தோன்றிய சல்மான்கான்! – கத்தி கதறிய ரசிகர்கள்!

பதான் படத்தின் ஒரு காட்சியில் ஷாரூக்கான், சல்மான்கான் இணைந்து தோன்றியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ஆக்‌ஷன் படம் பதான். இதில் ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் சித்தார் ஆனந்த் இயக்கியுள்ளார். இதற்கு முன்னர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய ஏக் தா டைகர், வார் படங்களின் தொடர்ச்சியாக பதான் படம் உருவாகியுள்ளது. அடுத்தடுத்த படங்களில் ஷாரூக்கான், சல்மான்கான், ரித்திக் ரோஷன் உள்ளிட்டோரை இணைக்கும் விதமாக படங்களை எடுத்து வருகிறார் […]

Continue Reading

மதத்தை புண்படுத்திட்டீங்க- சர்ச்சையான ஷாருக்கான் பாடல்?

பாலிவுட் திரையுலகில் மிக பிரபலமான நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் ஷாருக்கான். மும்பையில் உள்ள பெரும் தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். பொதுவாகவே பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துவிடும். அதே போல தற்சமயம் ஷாருக்கான் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் பதான். இந்த படத்திற்கு பாலிவுட் சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். வருகிற ஜனவரி 25 அன்று இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த […]

Continue Reading