கே.ஜி.எஃப் 2வை ப்ரேக் செய்த பதான்! –ஹிந்தியில் புது சாதனை!

போன வருடம் இந்திய அளவில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவில் பலரும் பேன் இந்தியா திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று களத்தில் இறங்கினர். ஆனாலும் தென்னிந்திய திரைப்படங்களே தொடர்ந்து 1000 கோடி வரை வசூல் செய்து வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்சமயம் வெளியான திரைப்படம் பதான். 2018 இல் ஜீரோ என்கிற படத்தில் நடித்த பிறகு ஷாருக்கான் எந்த படத்திலும் […]

Continue Reading

ஷாருக்கான் நடித்த பதான் எப்படி இருக்கு? – பட விமர்சனம்!

பல சர்ச்சைகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் தற்சமயம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். ப்ரி புக்கிங் செய்ததிலேயே படம் அதிக ரூபாயை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற பிரபல நடிகர்கள் அனைவரும் உளவாளியாக படம் நடித்துள்ளனர். அந்த வகையில் ஷாருக்கானும் தற்சமயம் உளவாளியாக களம் இறங்கியிருக்கும் திரைப்படம்தான் பதான். நான்கு வருடங்களுக்கு பிறகு திரையில் வரும் ஷாருக்கானின் திரைப்படமாக பதான் உள்ளது. […]

Continue Reading