அப்பாவை போலவே மகன் படத்துக்கும் பிரச்சனை..! சரிவை சந்தித்த சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ்..!
தமிழ் சினிமாவில் நடிகர்களின் மகன்கள் ஹீரோவாக அறிமுகம் ஆவது ஒன்றும் புதிய விஷயமல்ல. விஜய் சேதுபதியின் வளர்ச்சியை தொடர்ந்து அவரது மகன் ஹீரோவாக அறிமுகமான படம் ஃபீனிக்ஸ். ...






