sk prithiviraj

அமரனுக்கு முன்பே முகுந்த் வரதராஜனை படத்தில் வைத்த பிரித்திவிராஜ்.. நல்லா காட்டி இருக்காங்க போல?.

கடந்த தீபாவளி அன்று வெளியான திரைப்படங்களில் மற்ற திரைப்படங்களை விடவும் அதிகமாக கொண்டாடப்படும் திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. அமரன் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு முக்கிய வரவேற்பு கிடைப்பதற்கான முக்கிய காரணமே முகுந்த் வரதராஜன்தான். முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஆவார். ராணுவத்தில் பெரிய பதவிகளில் எல்லாம் இருந்து வந்த முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை அடிப்படையாகக் […]

Continue Reading
aadujeevitham

எந்த பட குழுவும் அந்த பக்கமே போனது இல்ல!.. உயிருக்கே ஆபத்து!.. ஆனாலும் ரிஸ்க் எடுத்த நடிகர் ப்ரித்திவ்ராஜ்!.

Actor Pritiviraj: தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிருத்திவிராஜ். பிரித்திவிராஜ் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களை எடுத்திருக்கிறார். மலையாளத்தில் அதிக திரைப்படம் தயாரிக்கும் பிரித்விராஜ் ஏன் தமிழில் தயாரிப்பது இல்லை என்று சிலருக்கு கேள்வி உண்டு. மலையாள சினிமாவை பொறுத்தவரை 10 கோடிக்கு உள்ளேயே ஒரு சிறப்பான படத்தை தயாரித்து விட முடியும். ஆனால் தமிழ் […]

Continue Reading
salaar cease fire

ரெண்டாவது நாளே போட்ட காசை எடுத்த சலார்… 3 நாள் வசூல் நிலவரமே பயங்கரம்!..

Salaar Cease Fire Movie Collection : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடித்து இயக்குனர் பிரசாத் நீல் இயக்கிய திரைப்படம் சலார் சீஸ் ஃபயர் . இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம் சலார். இதற்கு முன்பு எடுக்கப்பட்ட கே.ஜி.எப் திரைப்படத்தில் தாய் மற்றும் மகனுக்கும் இருக்கும் உறவை சொல்லும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நட்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கான்சார் என்னும் பகுதியை […]

Continue Reading