மாறுபட்ட நடிப்பில் ப்ரியாமணி களம் இறங்கும் குட் வைஃப்.. இதுதான் கதை..! 

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதற்கு பிறகு அவருக்கு மலைக்கோட்டை மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெரும் வரவேற்பு பெரும் ஒரு நடிகையாக பிரியாமணி மாறவே இல்லை. தொடர்ந்து ஹிந்தியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். அதற்கு பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்பு என்பதை இல்லாமல் இருந்து வந்தது. சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான ஜவான் திரைப்படத்தில் […]

Continue Reading
ameer priyamani

கடைசி நேரத்துல கழட்டிவிட்டு போன கதாநாயகி!.. பிரச்சனையில் சிக்கிய அமீர்.. ஒரே சோதனைதான் போல!..

தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வகையில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதில் முக்கியமான திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் நடிகர் கார்த்திக், நடிகை ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தை அவ்வளவு சிறப்பாக இயக்கியிருந்தார் அமீர். ஆனால் தற்சமயம் அந்த படம்தான் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் அமீர் ஒரு பேட்டியில் கூறும்போது […]

Continue Reading

முத்தழகு கதாபாத்திரத்தை நானே நெனச்சாலும் திரும்ப செய்ய முடியாது!.. பருத்திவீரன் பற்றி பேசிய ப்ரியாமணி!..

தமிழ் சினிமாவில் கிராமத்தை கதைகளமாக கொண்டு சிறப்பான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜாவிற்கு பிறகு கிராமத்து கதைகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது. ஏனெனில் கிராமத்து கதைகளை எடுத்து தமிழ் சினிமாவில் யாராலும் பெரும் ஹிட் கொடுக்க முடியவில்லை. அந்த நிலையில் மீண்டும் கிராமிய படங்கள் வருவதற்கு ஒரு தொடக்கமாக இருந்த திரைப்படம் பருத்திவீரன். கார்த்தி, ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருமே தங்களின் முழு திறமையையும் அந்த படத்தில் காட்டி இருப்பர். ப்ரியாமணிக்கு அந்த […]

Continue Reading