இதை வாங்குனா 3 மாசத்துக்கு 30 படம் பார்க்கலாம் – ஆஃபர் போட்ட பி.வி.ஆர் சினிமாஸ்!
சென்னையில் பிரபலமான திரையரங்க குழுமங்களில் பி.வி.ஆர் சினிமாஸும் முக்கியமானது ஆகும். பி.வி.ஆர் சினிமாஸ் சென்னையின் முக்கியமான அங்கமாக இருந்து வருகிறது. அடிக்கடி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் பல ஆஃபர்களை வெளியிடும் பழக்கம் பி.வி.ஆருக்கு உண்டு. வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கு கூட ஏதேனும் ஆஃபர்களை இவர்கள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்சமயம் பி.வி.ஆர் சினிமாஸ் நியூ இயரை முன்னிட்டு ஒரு ஆஃபரை வெளியிட்டுள்ளது. பஸ் பாஸ் போல மூன்று மாதத்திற்கு ஒரு தியேட்டர் பாஸை […]
Continue Reading