கூட்டத்த கூட்டிக்கிட்டு படப்பிடிப்பிற்கு வராதீங்க… ராதா ரவியை அவமானப்படுத்திய விஜய்!..

நடிகர் விஜய் நடிப்பில் தமிழில் பல படங்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய். தற்சமயம் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழின் மூத்த நடிகரான ராதா ரவிக்கும் விஜய்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. சர்க்கார் படத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். விஜய்க்கு பலர் ரசிகராக இருப்பது போலவே ராதா ரவி குடும்பத்திலும் கூட அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். ராதா ரவியின் […]

Continue Reading

நான் அவன விட பெரிய நடிகர்..என்கிட்டயேவா.. கமல் செயலால் கடுப்பான ராதா ரவி!..

தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் ராதாரவி. கமல் ரஜினி காலகட்டத்தில் துவங்கி பல படங்களில் வில்லனாக நடித்தவர் ராதாரவி. அப்போதைய காலகட்டங்களில் ராமராஜன், கார்த்திக், ரஜினி மாதிரியான பல நடிகர்கள் திரைப்படங்களில் ராதாரவியை வில்லனாக பார்க்க முடியும். அந்த அளவிற்கு தந்தையை விட அதிகமான திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். எம்.ஆர் ராதாவை போலவே ராதா ரவியும் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் சண்டை இட்டுள்ளார். அதிலும் கமலுக்கும் அவருக்கும் இடையே […]

Continue Reading

இப்படி என்ன யாருமே கேட்டது இல்ல! – விஜய்யின் கேள்வியால் அசந்து போன ராதா ரவி..!

தமிழ் சினிமாவில் எவ்வளவோ முறை தோல்வியையும் அவமானங்களையும் கண்டிருந்தாலும் தொடர்ந்து தனக்கான பாதையை வகுத்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த நிலையில் தற்சமயம் விஜய் இருக்கிறார் என கூறலாம். ராதா ரவிக்கு சிறு வயது முதலே விஜய்யை தெரியும். இருவருக்குமிடையே நல்ல பழக்கமுண்டு. சர்க்கார் படத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். பேட்டி ஒன்றில் ராதா ரவி பேசும்போது விஜய் மிகவும் அறிவானவர். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த […]

Continue Reading

முதல் படம் எடுத்தப்பையே எனக்கு லட்சத்துல சம்பளம் கொடுத்தவர் விஜயகாந்த்! – மனம் நெகிழ்ந்த ராதா ரவி!

தமிழ் சினிமாவில் அதிகமாக நல்ல பெயரை பெற்றிருக்கும் நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். நடிகர் விஜயகாந்துடன் பணிப்புரிந்த எந்த ஒரு நடிகரை கேட்டாலும் விஜயகாந்த் போன்ற ஒரு மனிதரை பார்க்க முடியாது என கூறுவார்கள். நடிகர் ராதா ரவி விஜயகாந்துடன் நெடுநாள் நட்பில் இருப்பவர். விஜயகாந்த் நடித்த பல படங்களில் அவருடன் நடித்தவர். ஒரு முறை ராதா ரவி அவர் தந்தை எம்.ஆர்.ராதாவின் நினைவாக ஒரு சிலையை திறக்க முடிவு செய்தார். அந்த சிலையை திறக்க அதிக செலவானதால் […]

Continue Reading

அடப்பாவி எம்.ஜி.ஆர்கிட்ட ஏண்டா ஆசீர்வாதம் வாங்குன? –  திரைக்கு வந்த போது ராதா ரவியை கலாய்த்த எம்.ஆர். ராதா!

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் இருந்தே பிரபலமாக இருந்த சில நடிகர்கள் உண்டு. அப்படி பிரபலமாக இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் எம் ஆர் ராதா. அப்போதைய நடிகர்களில் மிகவும் சிறப்பான ஒரு நடிப்பை தரக்கூடிய ஒரு நடிகராக எம்.ஆர் ராதா இருந்தார். எம்.ஆர் ராதா வில்லனாக அல்லது காமெடியனாக நடிக்கும் பல திரைப்படங்கள் அப்போது வெற்றி அடைந்தன. அவர் நடிக்கிறார் என்பதற்காகவே அந்த படத்தை பார்க்க ஒரு கூட்டம் வந்தது. அதிகமான ஒரு […]

Continue Reading

உங்களோட அந்த படம் நல்லாவே இல்ல! –  ரஜினியிடம் ஓப்பனாக கூறிய ராதா ரவி!

ராதா ரவியும் ரஜினிகாந்தும் திரைத்துறையில் வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இருவரும் பல விஷயங்களை மனம் விட்டு பேசிக்க கூடியவர்கள். இது மட்டுமின்றி  ராதாரவி ரஜினியின் மிகப்பெரிய ரசிகராவார். ரஜினியின் எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் உடனே திரையரங்கிற்கு சென்று பார்த்துவிட்டு அது குறித்து ரஜினியிடம் பேசுவார் ராதாரவி. இந்த நிலையில் ஒருமுறை ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் ராதா ரவி. அப்போது ரஜினியிடம் அவர் நடித்த ஒரு திரைப்படம் […]

Continue Reading