Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அடப்பாவி எம்.ஜி.ஆர்கிட்ட ஏண்டா ஆசீர்வாதம் வாங்குன? –  திரைக்கு வந்த போது ராதா ரவியை கலாய்த்த எம்.ஆர். ராதா!

அடப்பாவி எம்.ஜி.ஆர்கிட்ட ஏண்டா ஆசீர்வாதம் வாங்குன? –  திரைக்கு வந்த போது ராதா ரவியை கலாய்த்த எம்.ஆர். ராதா!

by Raj
March 1, 2023
in Cinema History
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் இருந்தே பிரபலமாக இருந்த சில நடிகர்கள் உண்டு. அப்படி பிரபலமாக இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் எம் ஆர் ராதா.

அப்போதைய நடிகர்களில் மிகவும் சிறப்பான ஒரு நடிப்பை தரக்கூடிய ஒரு நடிகராக எம்.ஆர் ராதா இருந்தார். எம்.ஆர் ராதா வில்லனாக அல்லது காமெடியனாக நடிக்கும் பல திரைப்படங்கள் அப்போது வெற்றி அடைந்தன. அவர் நடிக்கிறார் என்பதற்காகவே அந்த படத்தை பார்க்க ஒரு கூட்டம் வந்தது.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

அதிகமான ஒரு நகைச்சுவை திறன் கொண்டவர் நடிகர் எம் ஆர் ராதா. அதனால் தான் ஆரம்பத்தில் வில்லனாக அவர் நடித்திருந்தாலும் போகப் போக பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.

ஆனால் எம்ஜிஆர் சிவாஜி போன்ற சில திரை பிரபலங்கள் மீது எம் ஆர் ராதாவுக்கு வெறுப்பு இருந்தது. எம் ஆர் ராதாவின் மகன் ராதாரவி திரையில் நாயகனாக நடிக்க துவங்கிய பொழுது தன் தந்தையிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

அப்போது “அப்பா என்னை ஆசீர்வதியுங்கள்” என ராதாரவி கூறினார். நான் ஆசீர்வதித்தால் எல்லாம் நீ பெரிய ஆளாக முடியாது, உன் திறமையை வைத்து தான் நீ பெரிய ஆளாக முடியும் என கூறினார் எம் ஆர் ராதா.

அப்போது ராதாரவி எம் ஆர் ராதாவிடம் நான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜியிடமும் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன் எனக் கூறினார். நான் திரையில் வில்லனா நடிச்சவன் எங்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினால் ஆசீர்வதிப்பேன் அவர்கள் எல்லாம் ஹீரோவாக நடித்தவர்கள் அவர்கள் எப்படி உன்னை ஆசீர்வதிப்பாங்க என நக்கலாககேட்டுள்ளார் எம் ஆர் ராதா.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை நடிகர் ராதாரவி பகிர்ந்துள்ளார்.

Tags: MR radharadha ravitamil cinemaஎம்.ஆர் ராதாதமிழ் சினிமாராதா ரவி
Previous Post

எனக்கு முதல் வாய்ப்பு வாங்கி தந்தவரே விஜய் சேதுபதிதான்! – உண்மையை கூறிய விமல்!

Next Post

விஜய் அஜித் எல்லாம் என்ன நடிக்கிறாங்க! பிரதீப் ரங்கநாதன்தான் பெரிய ஸ்டார்! – டிஸ்ட்ரிபூட்டர் வெளியிட்ட தகவல்?

Related Posts

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
விஜய் அஜித் எல்லாம் என்ன நடிக்கிறாங்க! பிரதீப் ரங்கநாதன்தான் பெரிய ஸ்டார்! – டிஸ்ட்ரிபூட்டர் வெளியிட்ட தகவல்?

விஜய் அஜித் எல்லாம் என்ன நடிக்கிறாங்க! பிரதீப் ரங்கநாதன்தான் பெரிய ஸ்டார்! – டிஸ்ட்ரிபூட்டர் வெளியிட்ட தகவல்?

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved