கைதி 2 வில் வில்லனாக லாரன்ஸ் – இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு தனியான ரசிகர் பட்டாளமே உருவாகி கொண்டிருக்கிறது என கூறலாம். அந்த அளவிற்கு லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு வரவேற்ப்புகள் அதிகரித்து வருகின்றன. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க போகும் அடுத்த படம் தளபதி 67. இதற்கு அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி 2 திரைப்படத்தை இயக்க உள்ளார். கைதி 2 திரைப்படமானது கார்த்தியின் முன்கதையாக இருக்கும் என அனுமானங்கள் இருந்து வந்தன. ஆனால் படத்தில் அரை மணி […]
Continue Reading