vishal

தயவு செஞ்சு என் முன்னாடி அந்த வார்த்தையை சொல்லாதீங்க!.. நிருபரிடம் கடுப்பான விஷால்!..

தமிழ் சினிமா நடிகர்களில் மிக பிரபலமானவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்து இப்போது வரை விஷால் படத்தில் அதிகமாக அவர் நகைச்சுவை செய்வதை பார்க்க முடியும். அது அவருக்கு ஓரளவு செட் ஆகிறது என்றே கூறலாம். சினிமாவிற்கு வந்த ஆரம்பம் முதலே அரசியல் மீது ஆர்வம் காட்டி வருகிறார் விஷால். சமூகத்தில் சம காலத்தில் நடக்கும் அரசியல் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார் […]

Continue Reading
ks ravikumar vishal

நல்ல படம் எடுத்திருக்கீங்கன்னா எதுக்கு கில்லி படத்துக்கு பயப்படுறீங்க!.. ரத்னம் படம் விவகாரத்தில் கருத்து தெரிவித்த கே.எஸ் ரவிக்குமார்!..

விஷால் நடிப்பில் தற்சமயம் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ரத்னம். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதுவும் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். ஆனால் நேற்றிலிருந்து இந்த திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்து வருகின்றன. முக்கியமாக இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகளே கிடைக்காமல் இருந்து வந்தன. இதனால் கடுப்பான விஷால் இன்று காலை கூட இதுக்குறித்து ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் கில்லி படத்தின் […]

Continue Reading
vishal

தொடர்ந்து வரும் அரசியல் தொல்லைகள்!.. காலையிலேயே காண்டான விஷால்!..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து வரும் திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். ஏற்கனவே ஹரி விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஹரி, விஷால் காம்போவை பொறுத்தவரை அது ஒரு வெற்றி காம்போவாகவே இருந்து வருகிறது. இன்று ரத்னம் திரைப்படம் திரையில் வெளியான நிலையில் சில பிரச்சனைகளை ரத்னம் திரைப்படம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ரத்னம் திரைப்படத்திற்காக பேட்டி கொடுத்தப்போது ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் […]

Continue Reading
vishal udhayanithi stalin

விஷாலை சுற்றி நடக்கும் மர்மங்கள்!.. அன்னைக்கு இண்டர்வியூல பேசினதுதான் காரணமா?.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஷால். அவருக்கு கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். நாளை இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் பூஜை என்னும் படத்தில் நடித்துள்ளார் விஷால். இந்த நிலையில் ரத்னம் திரைபடத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். நாளை திரைப்படம் வெளியாக இருக்கும் […]

Continue Reading
vishal sundar c

அந்த மாதிரி பாவத்தை எல்லாம் சுந்தர் சிக்கு எப்போதும் பண்ண மாட்டேன்!.. திட்டவட்டமாக கூறிய விஷால்!.

செல்லமே திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால். திரைத்துறையில் பெரிய படங்கள் வருவதால் சின்ன படங்களை தேதி மாற்றி ரிலீஸ் செய்துக்கொள்ள சொல்லும் அவலங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் விடுமுறை அல்லது விழா நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்களே வெளியாகின்றன. இதே போல போன வருடம் தீபாவளிக்கு விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட இருந்தப்போது உதயநிதி அதை வேறு தேதியில் வெளியிட்டுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் விஷாலுக்கும் ரெட் ஜெயண்டுக்கும் இடையே பிரச்சனையானது. […]

Continue Reading
vishal bailwan ranganathan

உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது!. என் வாயை கிளறாதீங்க!.. பயில்வான் ரங்கநாதனுக்கு விஷால் கொடுத்த சவுக்கடி பதில்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். மார்க் ஆண்டனி திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. பூஜை திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் இயக்குனர் ஹரியுடன் கூட்டணி போட்டு விஷால் நடித்து வரும் திரைப்படம் ரத்னம். வழக்கமாகவே இயக்குனர் ஹரியின் திரைப்படங்களில் சண்டைக்கும் இரத்தத்திற்கும் பஞ்சமே இருக்காது. அதில் இந்த திரைப்படம் கொஞ்சம் ஓவர் லோடாக போயுள்ளது என்றே கூற வேண்டும். படத்தின் ட்ரைலரை பார்த்தப்போதே இதில் சண்டை காட்சிகள் அதிகம் என தெரிந்தது. இதுக்குறித்து […]

Continue Reading