இந்த சதிக்காரன் கிட்ட சிக்க கூடாது.. உஷாரான பெண்கள் அணி.. ரவீந்தர் அப்படி என்ன பண்ணுனார்..!
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து அதில் ஒரு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டு வருபவர் ரவீந்தர். ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன் குறித்தும் ரிவ்யூ கொடுத்து வந்தவர் ஆவார். அதனால் அவர்…
