ரெட்ரோவே பரவாயில்லை போல.. தக் லைஃப் முதல் நாள் வசூல் நிலவரம்..!
நேற்று நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினம் மற்றும் கமல் இருவரும் ஒன்றிணையும் திரைப்படம்…
