சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ரியோ ராஜின் ‘Ram And Leela’ ரிலீசுக்கு ரெடி! காதல், காமெடி, இளமை துள்ளல் என ஒரு ஃப்ரெஷ் என்டர்டெயின்மென்ட் படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ரியோ ராஜின் Ram and Leela tamil movie முக்கியமான தேர்வாக மாறியுள்ளது. படத்திற்கு தற்போது சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதால், ரிலீஸ் உறுதியாகியுள்ளது. Ram and Leela tamil movie – ரிலீஸ் தேதி என்ன? ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் ஆகஸ்ட் 21, […]

Continue Reading

யுவனின் அடுத்த ப்ரோஜக்ட்… ரியோ ராஜ் கூட்டணியில் அடுத்த காதல் படம்.!

தமிழில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக யுவன் சங்கர் ராஜா இருந்து வருகிறார். இளையராஜாவின் மகன் என்றாலும் கூட யுவன் சங்கர் ராஜா தனது தந்தை போலவே இசையமைக்காமல் ஏ ஆர் ரகுமான் மாதிரி புதிய இசைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். இப்பொழுது வரை மெலோடி பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா தனித்துவமான ஒரு இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் யுவன் சங்கர் ராஜா. பெரும்பாலும் […]

Continue Reading
lokesh kanagaraj rio raj

லோகேஷ் வாய்ப்பு தரலைன்னு வேற படத்துல நடிச்சேன்!.. ஆனா அங்கேயும் என்ன நடிக்க விடலை!.. உண்மையை கூறிய நடிகர் ரியோ ராஜ்!..

Lokesh kanagaraj : தமிழ் சினிமாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் ஒரு இயக்குனர் என்று லோகேஷ் கனகராஜை கூறலாம். முன்பெல்லாம் ஒரு இயக்குனர் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு அவர் 10 படங்களாவது இயக்கியிருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் 5 படங்கள் இயக்கி முடிப்பதற்குள்ளையே இயக்குனர் சங்கரை விட அதிக சம்பளம் வாங்குகிறார். அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்கள் வளர்ந்து இருப்பதால் ஒரு இயக்குனர் சிறப்பான திரைப்படம் கொடுத்தாலே அவர் பெரிதாக […]

Continue Reading