தலையில் ரத்தம் வழிஞ்சும் ரஜினிகாக அதை செஞ்சேன்.. இதெல்லாம் ஒரு பெருமையா..! வாயை விட்டு சிக்கிய ஆர்.கே சுரேஷ்.!

பெரிய நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக தொடர்ந்து இருந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ரசிகர்கள். ஒரு நடிகருக்கு எந்த அளவிற்கு பெரிய ரசிக பட்டாளம் இருக்கிறதோ அதே அளவிற்கு வசூலும் இருக்கும். அதனால் தானாகவே அந்த நடிகருக்கு சம்பளம் அதிகரித்துவிடுகிறது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கூட அந்த காரணத்தால்தான் சம்பளம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ரசிகர்கள் தங்களது இளமை காலங்களில் வேலை போன்ற விஷயங்களில் செட்டில் ஆகாமல் தொடர்ந்து தன்னுடைய நடிகருக்காக சுற்றி கொண்டிருப்பதும் கூட அதிருப்தி […]

Continue Reading
kaaduvetti movie

Kaaduvetti திரை விமர்சனம்: ஆர்.கே. சுரேஷின் காடுவெட்டி படம் எப்படி இருக்கு…

இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷின் நடிப்பில் உருவான காடுவெட்டி திரைப்படம் பல சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த படத்தை வெளியிடுவதற்கு பல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், இன்று இந்த காடுவெட்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  காடுவெட்டி திரைப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் தவிர,  சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாமக கட்சியின் ஒரு முக்கிய பிரமுகராக இருந்த காடுவெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த காடுவெட்டி திரைப்படம். […]

Continue Reading
director perarasu

ரஜினி விஜய்க்கு வருவது வெறும் ரசிகர் கூட்டம்தான்…ஆனா இந்த படத்துக்கு அப்படியில்லை!.. பரபரப்பை கிளப்பிய இயக்குனர் பேரரசு!.

காதலில் சாதி பார்த்தால் அது புனிதம் இல்லை, காதலில் அன்பு மட்டுமே இருக்க வேண்டும் எனவும் காடுவெட்டி படத்துக்கு வரும் கூட்டம் ரஜினி விஜய் படத்திற்கு வரும் கூட்டத்தை விட உணர்வு பூர்வமானதாக இருக்கும் என இயக்குநர் பேரரசு பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில், சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ளது காடுவெட்டி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் ஆர்.கே.சுரேஷ் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு […]

Continue Reading