News

ஆர் ஆர் ஆர் 2 கன்ஃபார்ம்.. மூணாவதா ஒருத்தரை சேத்துருக்கேன் – திடீர் தகவல் வெளியிட்ட ராஜமெளலி

தென்னிந்திய சினிமாவில் இந்த வருடம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமாக ஓடி வெற்றி பெற்ற திரைப்படங்கள் வரிசையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் உள்ளது. தென்னிந்தியாவின் பெரும் வெற்றி இயக்குனர் ராஜமெளலியின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவானது.…

Read More