முதல் சிங்களலியே சம்பவம் செய்த சந்தானம்… டிடி நெக்ஸ் லெவல்..! முதல் சிங்கிள் வெளியானது.!
நடிகர் சந்தானம் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் காமெடி திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்திருந்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி ...








