அந்த நடிகர் முன்னாடியே அவர் மனைவியோட ரொமான்ஸ்.. கஷ்டமா இருந்துச்சு.. உண்மையை கூறிய சூர்யா..!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் அதிக பிரபலமாகி வருகிறது. சூர்யா ஆர்யா குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார். ஆர்யாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பல காலங்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தவர் ஆர்யா. பிறகு அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். அதே சமயம் திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகர்கள் போல தன்னுடைய மனைவியை திரைப்படத்தில் நடிக்க […]

Continue Reading

குழந்தை பிறந்தப்பிறகும் கூட அப்படியே இருக்காங்க!.. பிரபலமாகும் சாயிஷாவின் குத்தாட்ட வீடியோ…

தமிழ் சினிமாவில் திடீரென அறிமுகம் ஆகிய வைரலான ஒரு சில நடிகைகளின் முக்கியமானவர் நடிகை சாயிஷா. வனமகன் திரைப்படத்தில் காவியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தது மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் சாயிஷா. முதல் திரைப்படமே அவருக்கு சிறப்பான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கூட சாய்ஷாவிற்கு அந்த திரைப்படம் மூலமாக நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக அவரது தனிப்பட்ட நடனம் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருந்தது. அதனை தொடர்ந்து […]

Continue Reading