மனிதாபிமானமே இல்லாமல் பாடகியை அவமானப்படுத்தினார்.. இளையராஜா குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்.!

தொடர்ந்து இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய விஷயத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசி வருகிறார். ஒரு பக்கம் அந்த கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் இருந்து வந்தாலும் ஒரு பக்கம் ஆதரவுகளும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜா முன்பு ஒரு முறை மேடையில் வைத்து பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்திய விஷயம் குறித்த ஜேம்ஸ் வசந்தன் பேசியிருக்கிறார். பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் மிக பிரபலமானவர் ஆவார். ஹிந்தியில் நிறைய பாடல்களை பாடி இருக்கும் ஸ்ரேயா கோஷல் […]

Continue Reading
ilayaraja sherya ghosal

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!.. பிரபல பாடகியின் பாடலுக்கு இளையராஜா கொடுத்த பதிலடி!..

Ilayaraja: தமிழ் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இளையராஜா. இளையராஜா இசையமைத்த காலங்களில் அவருக்கு இணையாக இன்னொரு இசையமைப்பாளர் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு இசையின் மூலமாக மக்கள் மனதில் ஒரு ராஜ்ஜியத்தை செய்தவர் இளையராஜா. இளையராஜாவை பொறுத்தவரை அவரது பாடலை பாடுபவர்கள் சிறு தவறு செய்தாலும் கூட அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு விடுதலை படத்தில் ஒன்னோட நடந்தா என்ற பாடலை தனுஷ் பாடும்போது அதில் பிழை இருந்ததால் திரும்ப திரும்ப பாட வைத்தார் […]

Continue Reading
sherya ghosal ameer

அமீர் படத்துல நான் பாட மாட்டேன்!.. விடாபிடியாக இருந்த பாடகியை ஏமாற்றிய அமீர்!..

Director Ameer: தமிழ் சினிமாவில் மதுரையில் இருந்து ஒரு குழுவாக கிளம்பி வந்து இயக்குனர் ஆன நால்வர்களில் அமீரும் ஒருவர், பாலா,சமுத்திரக்கனி,சசிக்குமார் ஆகியோர்தான் மீதி மூவர். கடந்த சில தினங்களாக அமீர் தொடர்பான சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பெரும் புயலாக வீசி வந்தது. பருத்திவீரன் திரைப்படத்தின்போது ஞானவேல்ராஜா அமீருக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. அதை ஒட்டியே இந்த பிரச்சனை சென்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து பலரும் அமீருக்கு ஆதரவாக பேச தான் பேசியது குறித்து […]

Continue Reading