என்கிட்ட வந்து பேசாத? – சிவினுடன் சண்டையில் இறங்கிய தனலெட்சுமி!
தமிழ் பிக்பாஸில் அசிமிற்கு பிறகு அதிகமாக பிரச்சனைகளை செய்து வருபவர் தனலெட்சுமி. எதற்கெடுத்தாலும் யாரிடமாவது சண்டை செய்வதே இவரின் வேலையாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டில் உள்ள முக்கால்வாசி ஆட்களுடன் ஏற்கனவே சண்டையிட்டுவிட்டார்…
