வில்லனா நடிக்க போய் தலைல ரத்தம் வந்ததுதான் மிச்சம்!.. நடிகர் ரகுமானுக்கு நடந்த சங்கடம்
தமிழில் எல்லா நடிகர்களாலும் தொடர்ந்து எப்போதுமே ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க முடியாது. சில நடிகர்கள் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் கூட போக போக அவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்லும். ...






