Actress sona

உடல் ரீதியா என்னை துன்புறுத்தினான்.. நடிகை சோனாவை கண்ணீர் சிந்த வைத்த வாலிபன்.. அடக்கொடுமையே!.

Sona Heiden: சினிமாவில் குறைந்த அளவு படங்கள் நடித்திருந்தாலும், ஒரு சில நடிகைகள் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பார்கள். ஒரு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் குறைந்த நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், அவர்களின் நடிப்பு ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருக்கும். இதனால் அந்த நடிகர், நடிகைகளை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கும் நடிகை சோனா ஹைடன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் […]

Continue Reading